"குழந்தையும் தெய்வமும் ஒன்று","குழந்தை இடத்தில் இறைவனை காணலாம்" இப்படிதான் நான் கேட்டிருகிறேன் .ஆனால் சென்ற வாரம் இங்கு ஒரு கோவிலுக்கு சென்றிருந்தேன் அங்கே ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையை எடுத்து வந்திருந்தனர்.
அவர்கள் அங்கே இருந்த குருக்கள்(?)லிடம் தங்கள் குழந்தைக்கு புனியஜனம்(9-10 மாத)சடாரி வைக்க வேண்டினர்.அதற்கு அவர் புன்யாஜனம் செய்யாமல் வைக்க கூடாது என்று கூறினார். அது எனக்கு சரியாக தோன்றவில்லை.வேறு ஒருவரிடம் இதை சொன்ன பொது குழந்தை பாரம் தங்காது அதுதான் என்று சொன்னார்கள்.அதுவும் ஏற்புடையதாக இல்லை.
சடாரி என்ன நம் தலை மேல் முழவதும் யாரும் வைப்பது இல்லை அதை பாரம் என்று சொல்ல.ஏதோ ஒரு பேச்சுக்கு தலை மேல் காண்பிக்கின்றார்கள் .
பெற்றோர் ஏதோ ஒரு நம்பிக்கையில் தானே கேட்கிறார்கள் ...ஏன் நாமே அப்படிதானே...அது வைத்தால் தான் இறைவன் அருள் கிடைக்குமா??.அப்படி இருக்க அந்த குருக்கள் அந்த பெற்றோர் திருப்திகாக வைத்திருக்கலாம் அல்லவா ?

No comments:
Post a Comment