Friday, January 13, 2012

உறவுகள்

நமது வாழ்க்கை நம்  உறவுகளை சுற்றியே தான் சுழர்கிறது ...சிறுவயதில் பெற்றோர் ... அவர்களை பற்றி முன்பே அன்பு தலைப்பில் கூறியபோதிலும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.


பெற்றோர் 
நம்மை பெற்றுயேடுததில் இருந்து நம்முடன் நம்மோடு நமது பாதையில் குருவாகவும்,வழிகாட்டியாகவும்,சுமைதாங்கியகவும் அவர்கள் காலம் முடியும்வரை வந்துகொண்டிருக்கும் ..ம்ம்ம்...என்ன சொல்ல....ஏதும் ஒப்பிட வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை ...
நமக்கு மட்டும் இல்லாமல் நம் பிள்ளைகளுக்கும் அதே அன்புடன்....ஏன் அதைவிட அதிக அன்புடன் தாத்தா ,பாட்டியாக வாழும் ஒரு உன்னதமான,முதன்மையான உறவு.....பெற்றோர்...நம் முதல் உறவு....மற்ற உறவுகளை நமக்கு அறிமுகப்படுத்தும்,ஏற்படுத்திக்கொடுக்கும் உறவு.

இந்த முதல் உறவையே இப்போது பலர் மறந்துவிடுவதால் தான் "முதியோர் இல்லம்" அதிகமாக தொன்றிவுள்ளது .
முதல் உறவையே மறப்பதற்கு காரணம்???...
சூழ்நிலை?காலமாற்றம்?பொருளாதாரம்?
ஏன்...சில  சமயம் பெற்றோர்களின் ஆதங்கமும்(தங்கள் பிள்ளைகள் வளர்ச்சி,கல்வி,இல்லற வாழ்வு) அவர்களுக்கே "வில்லன் " ஆகிவிடுகிறது.

அடுத்த  உறவு

உடன்பிறப்புகள் 

No comments:

Post a Comment