Friday, May 4, 2012

அருமை (value)

தமிழில் ஒரு வழக்கு உண்டு "குரங்கு கையில் பூமாலை மாதிரி'என்று சொல்லுவார்கள் ஒரு பொருள் அதன் அருமை தெரியாதவரிடம் இருந்தால்....அதன் பொருள் இதை பார்த்து நன்றாக புரிந்தது எனக்கு 'பண்டு கோவிலில்  கண்ட பொது :)

when people are given things ,for which they don't know the value or use there is a saying in tamil'garland in monkeys hand' if someone cant understand what it meant.... guess this photo can explain clearly :)
This was taken in 'Batu caves temple'

No comments:

Post a Comment