Monday, October 15, 2012

எங்கே போகிறோம் .


எங்கே போகிறோம் ......


நீண்ட இடைவெளிக்கு பின் என் கிறுக்கல்கள் தொடர ஆரம்பித்து விட்டன....புதிதாக எங்கள் வீட்டில் விஜய் T.V இணைப்பு வந்துள்ளது....ஆஹா... திரும்பவும் தமிழில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று ஆங்கிலத்த்டி ஆனந்தம் எனக்கு.ஆனால் நாள் பார்த்த குடிஎரிவிடார்களா நிகழ்ச்சியே எனக்கு அதிர்ச்சி ....அதில் பெரும்பாலும் 90% ஆங்கிலத்தில் தான் பேசினார்கள்.
எனக்கு ...இரண்டுவருடங்களில் எவ்வளவு மற்றம் தமிழ் நாட்டில் .தமிழ் கூட பேச தெரியாதவர்கள் இவ்வளவு பேரு தமிழ் நாட்டில் உள்ளார்களா அல்லது தமிழ் பேசினால் கேவலம் என்று பேசாமல் இந்த ஆங்கில பேச்ச என்று ஆச்சர்யம்,வருத்தம் .அது மட்டும் அல்ல தமிழ் கலாச்சாரத்தில் நெற்றியில் திலகம் இடாமல் இருக்க மாட்டார்கள் ஆனால் அதிலும் மாற்றம்... ஒரு சிலரே திலகம் வைத்துள்ளனர் . என்னை பாதித்த மற்றொன்று...தலை முடியை விரித்து போட்டுகொள்வது.தமிழ் இலக்கியங்களில் சொல்லபடுவது சீதை ,கண்ணகி,திரோவ்பதி அனைவரும் தலை முடியை விரித்து ஒருவர் அழிவுக்காக .... இப்போதுள்ள பெண்கள் விரித்திருப்பது எதற்காக???

No comments:

Post a Comment