கடந்த ஒரு வருட காலத்தில் சம்பவங்கள் சற்று குறிப்பாக சொன்னால் சூழ்நிலை கற்றுகொடுத்த ஒன்று......
நாம் உடம்பே நாம் சொல்லுவது கேட்பது கடினம்....அப்படி கேட்கவைப்பவர்கள் யோகிகள் என்னைபொருத்தவரை.நிறைய நாக்கை , மனதை அடக்குவது கஷ்டம் சரி அதையும் செய்யவைத்து விட்டால் பிறகு உடம்பிடம் வலிக்காதே ,முடி உதிறாதே ,எதை சாப்பிட்டாலும் ஜீரணம் செய்,எந்த நோயும் வராமல் முதுமை ஆகாமல் இரு .என்று கூறினால் கேட்கிறதா?.அப்படி இருக்க என் பிள்ளை /பெற்றோர் /உறவினர் /கணவன் /மனைவி /அண்டை வீட்டார்/ நாடு இவை கேட்கவில்லை . அதனால் அவர்கள் மதிக்க வில்லை என்று,கோவம்,. த்வேஷம் ,வெறுப்பு வருத்தம் ...
நம் உடம்பு கேட்கவில்லை அதனால் அதை வெறுக்கிறோமா , கொபிக்கிறோமா ?இல்லையே !பின் ஏன் மற்றவர்களிடம் இவ்வளவு எதிர் பார்ப்பு மற்றும் வருத்தம் .ஏன் என்று புரியவில்லை ..... 'நான்' என்ற உணர்வா ?
அப்படியானால் தன் உடலையும் மனதையும் தன் சொல்லுவதை கேட்க வைப்பவர்கள் தாராளமாக மற்றவர்களிடத்தில் அதை எதிர் பார்ப்பது நியாயம் ஆனால் இப்படிப்பட்டவர்கள் இதை எதிர்பார்க்க மாட்டார்கள் , ஏன் என்றல் என்னை பொறுத்தவரை அவர்கள் பரிமாண வளர்ச்சி அடைந்தவர்கள்.

No comments:
Post a Comment