என் மனத்தை வருத்திய சில விஷயங்கள் .... தற்போது எல்லாம் மனிதர்கள் இடையே ஒரு அதிருப்த்தியும், பொறுமையின்மையும், சுயநலமும் அதிகம் ஆகி இருப்பதாக தோன்றுகிறது .அப்படி தோன்ற காரணமான சம்பவங்கள் ...
இவ்வருடம் சென்னை சென்றபோது முதல் நாள் எபோழுதும் போல் காலை உடற்ப்பயிற்சியாக நடக்க சென்றேன்.அப்போது சாலையில் விற்றுகொண்டிருந்தவரிடம் அதை விலை அறிந்துகொள்ள கேட்டேன்.....காரணம் 2 வருடம் கழித்து அங்கு செல்வதா விலைவாசி எப்படி இருக்கிறது என்று அறிய...இங்கு புட்டிகளில் அடைக்கப்பட்ட இளநீர்கள் தான் கிடைக்கும்.
விலை 20 ரூபாய் என்றார் ."என்ன 20 தா ?" என்றேன் அதற்க்கு அவர் ஏதோ சொல்லவந்தார் அதற்குள் அருகில் இருந்த ஒரு பெண்மணி "அட அது சாவு கிராக்கி சும்மா சும்மா விளைகேகுது அத்தாண்ட ஏன் பேசிக்குனு " என்று கேட்டு அதிர்ச்சி ,இது முதல் சம்பவம் ... இன்னும் அடுத்ததுது பல சம்பவங்கள் சென்னையில் ... சரி அங்குதான் அப்படி .நிறைய மாறிவிட்டது என்று எண்ணினேன் .அதன் பின்னே கவனித்து பார்த்தால் இங்கும் நிறைய ... அண்மையில் கண்ட ஒன்று... ஒரு பரிசோதனை மையம் சென்றேன் அங்கு ஒரு அம்மையார் யாரோ ஒருவருக்கு தொலைபேசி எண் அழுதிகொண்டிருந்தார் அது தவறாக அழுத்திவிட்டார் போலும் எண்னை அதற்க்கு அவர் "stupid phone "(ஸ்டுபிட் போன் -அறிவு கேட்ட தொலைபேசி ) என்று அதை திட்டுவது கேட்டு பாவமாக இருந்தது.....ஏன் இத்தனை கோவம் பாவம் அந்த தொலைபேசி மேல் ?
இப்போதெல்லாம் வயதான பெற்றோர்கள் நிலையை அறிந்துகொள்ள முடிய பிள்ளைகளும்..அடுத்தவர்கள் நிலை உணரமுடியாமல் தன் கவலைகள் மட்டுமே பூதாகரமாக நினைக்கும் எண்ணமும் வளர்ந்துகொண்டிருப்பதால் தான் உலகம் முழுதும் சண்டைகள் ,உயிர் இழப்புகள் அதிகரிக்க காரணம் ஏன்ற எனக்கு தோன்றுகிறது .

No comments:
Post a Comment