கடவுள்....புதிரான,கேள்விக்குரிய ஒரு வார்த்தை.யார் கடவுள்? அவரா? அல்லது அவர்களா ? எங்கே இருகிறார்கள்??
சாய்பாபா,இராமலிங்க அடிகளார் போன்ற மகான்களை கூட கடவுள் என்கிறார்களே....இவர்கள் போன்ற ஞானிகள் மட்டும் இன்றி சாதாரண சிலரை கூட "கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினார் ""தெய்வம் மனுஷ்ய ரூபேன " என்று கூட சொல்கிறோம்....அப்படியென்றால்....கடவுள் யார்? அவர் எப்படி பட்டவர்?அவர் குணம் என்ன? சாதாரண மனிதன் கூட கடவுள் ஆகமுடியுமா??? இப்படி பல எண்ணங்கள் என்னுள்.
....இன்று என் தந்தையிடம் பேசிகொண்டிருந்தபோது ஒன்று தோன்றியது....
ஆங்கிலத்தில் இரு சொற்கள் உண்டு 'Empathy'மற்றும் 'Sympathy'.
இதில் sympathy என்பது 'இறக்கம்' அல்லது 'அனுதாபம்'-அதாவது மற்றவர்கள் துயரம் கண்டு 'அடடா...பாவம்..எவ்வளவு கஷ்டம் என்று நினைப்பது... நினைத்து எதாவது உதவுவது ...அல்லது சிலர் நினைப்பதோடு சரி....அதுபோல்
தமிழில் மூன்று வார்த்தைகள் அறிந்து, தெரிந்து, உணர்ந்து என்று.... அதில் இது அறிந்து,தெரிந்து வகை.

ஆனால் empathy அனுதாபத்தில் இருந்து ஒருபடி மேலே சென்று துயரத்தில் உள்ளவர்கள் நிலையில் தன்னை வைத்து அந்த துயரத்தை தான் அனுபவிப்பது....அனுபவித்து உதவுவது. அதாவது உணர்ந்து உதவுதல்....
சரி என்னவிதயாசம்??இவர்கள் அனுபவித்து தான் தெரிந்துகொண்டு உதவுகிறார்கள் ஆனால் அனுதபபடுகிரவர்கள் பார்த்தே உதவவில்லையா?என்று நினைக்கலாம்...
அதற்க்கு முன்னால் அறிந்து /தெரிந்து,புரிந்து ,உணர்ந்து இந்த மூன்றிக்கும் உள்ள அர்த்தம் தெரிந்தால் முன் சொன்னதன் வித்யாசம் புரிந்துவிடும்.
'தெரிந்து/அறிந்து'என்பது-உதாரனத்திற்க்கு ... ஒன்று...உம்ம்ம்...லட்டு இனிக்கும் என்று நான் சொன்னால்...ஓ! லட்டு என்பது இனிப்பு பொருள் என்று தெரிந்துகொள்கிறோம்.
'புரிந்து'-சரி அது எப்படி இனிக்கும்? என்றல்...எப்படி செய்வார்கள் ...எதை கொண்டு அதன் தன்மையான 'இனிப்பு' வந்தது ....??? இது புரிந்துகொள்ளுதல்.
சரி தெரிந்தும்,புரிந்தும் கொண்டோம் ஆனால்.... லட்டை சுவைத்தால் அன்றி இனிப்பு என்னவென்று தெரியாது அல்லவா...அந்த இனிப்பு என்ற ஒன்று எப்படி இருக்கும் என்ற சுவைத்து தான் உணர முடியும்.
இது தான் வித்யாசம் ..அங்கே தான் மனிதன் தன் நிலையை ஒரு படி உயர்த்திகொள்கிறான் என்று நான் நினைக்கிறன்.
எனக்கு கவியரசு அவர்களின் பாடல் வரிகள் தான் நினைவில் வரும்"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்"
அப்படியென்றால் ... ஓவ்வொரு மனிதனும் இந்த நிலையை அடைய முடியும்..முடிந்தால்???....எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த உலகம்....`

No comments:
Post a Comment