Thursday, February 9, 2012

பால்

அப்பப்பா....எவ்வள்ளவு வேற்றுமைகள்!அதே போல் எவ்வளவவு ஒற்றுமைகளும்!எப்படி சாத்தியம்?
நிறைய வாதங்கள் கேள்விபட்டிருக்கிறேன் கடவுள் யாரை முதலில் படைத்தார் என்று...
நான் நினைக்கிறேன் முதலில் ஆண் தான் என்று..ஏன் சொல்லுங்கள் பார்க்கலாம்?
இதை பற்றி சொல்வதற்கு முன்னாள் ... இப்போது நான் ஒரு புத்தகம் வெளியிடுகிறேன் ,ஆனால் சிறிது நாட்களில்  சில தவறுகள்/கோளாறுகள் அதில் இருப்பது கண்டு அதோடு இன்னும் புதிய சில செய்திகளையும் சேர்த்திருந்ததால் அடையும் இணைத்து மேம்படுத்தப்பட /மெருகேற்றிய/கவர்சிகரமான படங்களுடன் வேறொரு பதிப்பை வெளியிட்டேன் ஆனால்  முதல் படிப்பை தூக்கி ஏறிய வில்லை.. ஏன்  தெரியுமா? யாருக்கு புதியதாய் சேர்க்கப்பட செய்தி தேவைபடுகிறதோ அவர்கள் அதை வாங்கலாம் ,அஷு தேவை இல்லாதவர்கள் முதல் பதிவை வாங்கட்டும் என்று ...

சரி... ஏன் என் புத்தக கதை என்று யோசிக்கலாம்.. இதற்கும் தொடங்கிய தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?
இருக்கிறது... கடவுளும் (அல்லது இயற்க்கை ) அப்படி தான் முதலில்  ஆண்னை படைத்தார்.ஆனால் அதில் சில கோளாறுகள் தென்பட்டது பொறுமையின்மை ,உணர்சிகளை வெளியிடும் திறன் , பிரச்சனைகளை அணுகும் விதம்... இது போன்றும் இன்னும் சில... அவற்றை எல்லாம் சரி செய்து,அத்தோடு தாய்மையும் சேர்த்து படைக்கப்பட்டவள் பெண் .

அதனால் தான் அதில் வேற்றுமைகளும் அவ்வளவும் ஒற்றுமைகளும் ...
என்ன... நான் சரியா? 


படிக்கும் ஆண் வாசகர்கள் கோவப்பட வேண்டாம் ...நான்  கூறிவற்றிர்க்கு விதிவிலக்குகளும் உண்டு 



No comments:

Post a Comment